சித்துராஜ் பொன்ராஜ் எனும் நான் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறேன். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு இருக்கிறேன்.
Sithuraj Ponraj lives in Singapore. He writes in Tamil and English. He has published three short story collections and three poetry collections in Tamil, two novels and two children’s novels.
Sithuraj can be emailed at: sithurajponraj134@gmail.com
